கடலூர் மாவட்டம் வேப்பூர் காவல் ஆய்வாளராக குணபால் என்பவரும், இராமநத்தம் காவல் ஆய்வாளராக பிருந்தா ஆகியோர் இன்று (மே 9) பொறுப்பேற்றுக்கொண்டார்கள். இவர்களுக்கு காவலர்கள், பத்திரிக்கையாளர்கள், மற்றும் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.