அப்போபோது கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த மாங்குளத்தில் வேன் அப்செட் ஆகி விபத்து ஏற்பட்டது.
தகவலறிந்து விரைந்துவந்த சிறுப்பாக்கம் போலிசார் வேனில் அடிப்பட்டவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.