தொழுதூர்: தவெக விளம்பர பதாகை கிழிப்பு - போலீசார் விசாரணை

கடலூர் மாவட்டம் திட்டக்குடி ராமநத்தம் அருகே தொழுதூர் பேருந்து நிலையம் அருகில் வைக்கப்பட்டிருந்த முதல் அமைச்சர் ச. ஜோசப் விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கும் மற்றும் விசில் சின்னத்திற்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் தவெக விளம்பர பதாகையை மர்ம நபர்கள் கிழித்து சேதப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து தவெக சார்பில் ராமநத்தம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி