திட்டக்குடி: நாளை நடைபெற இருந்த சிறப்பு முகாம் ஒத்திவைப்பு

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நாளை (6 ஆம் தேதி) நடைபெறவிருந்த பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் சிறப்பு முகாம் நிர்வாக காரணங்களால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி. வெ. கணேசன் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் இந்த முகாம் நடைபெறவிருந்தது.

தொடர்புடைய செய்தி