திட்டக்குடி: மடிக்கணினி வழங்கிய அமைச்சர்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 'உலகம் உங்கள் கையில்' திட்டத்தின் கீழ் 326 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் இன்று வழங்கப்பட்டன. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் கணேசன் இந்த மடிக்கணினிகளை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி