திட்டக்குடி: அமைச்சர் அழைப்பு விடுப்பு

கடலூர் மேற்கு மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி, விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, ஆகிய சட்டமன்ற தொகுதி திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் கூட்டம் நாளை 14 ஆம் தேதி மங்களூர் ஜீவி திருமண மண்டபத்தில் காலை 10 மணிக்கு, விருத்தாசலம் சிவ பூஜா திருமண மண்டபத்தில் காலை 11.30 மணிக்கு, பண்ருட்டி விவிஎம் மஹாலில் 3 மணிக்கு, மாலை 5 மணியளவில் நெய்வேலி தொமுகவில் நடைபெற உள்ளது என தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் கணேசன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி