திட்டக்குடி: குழந்தைக்கு "தயாளு" என பெயர் சூட்டிய அமைச்சர்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். செல்லும் வழியில் முருகன்குடி கிராமத்தில் ஒரு பெண் குழந்தைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தாயார் பெயரான தயாளு என பெயர் சூட்டி மகிழ்ந்தார்.

தொடர்புடைய செய்தி