திட்டக்குடி: அமைச்சர் கணேசன் அறிக்கை வெளியீடு

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில் திட்டக்குடி, விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி தொகுதிகளில் நலத்திட்ட உதவிகள், அன்னதானம், மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு திமுகவினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி