கடலூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில் ஒன்றிய, நகர, பேரூர் சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நாளை காலை 21 ஆம் தேதி 10 மணியளவில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்வி வளாகத்தில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொள்ள வேண்டும் என அமைச்சர் கணேசன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு திமுகவினரிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.