கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் திட்டக்குடி உட்கோட்டம் துணை காவல் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகத்தில் ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அறிவுரை வழங்கினார். உடன் திட்டக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் மோகன் இருந்தார்.