மலைப்பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைப்பு.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கீழ்ஒரத்தூர் கிராமத்தில் ஓடை பாலம் அருகே சுமார் 7 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை வேப்பூர் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் சதாசிவம் தலைமையிலான குழுவினர் பிடித்து வனத்துறை அலுவலர் ஆல்வின் வசம் ஒப்படைத்தனர். பின்னர், அந்த மலைப்பாம்பு காட்டுமைலூர் வனப்பகுதியில் விடப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி