பருவமழை இல்லாத காரணத்தால் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கழுதூர் கிராமத்தில் 30 வருடத்திற்கு பிறகு எல்லைகருப்பு சாமிக்கு கிடா பலி கொடுத்து சிறப்பு பூஜை செய்து மழை வரவேண்டினர். இதில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.