கடலூர்: கடைக்காரர்களிடையே விழிப்புணர்வு ஏற்ப்படுத்திய எஸ்.ஐ

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி திட்டக்குடி அடுத்த பெண்ணாடம் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் பாக்கியராஜ் மற்றும் பொட்டா, பெண்ணாடம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பெண்ணாடம் கடைவீதியில் கடை வைத்திருக்கும் நபர்கள் மற்றும் வணிகர் சங்கம் அவர்களை அழைத்து அனைத்து கடைகளிலும் கேமரா பொருத்த வேண்டும் மற்றும் சந்தேக நபர்கள் தெரிந்தால் உடனே காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். 

ஹெராயின் மற்றும் குட்கா போதைப் பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது அப்படி விற்பனை யாராவது செய்தால் உடனே தகவல் தெரிவிக்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி