கடலூர் மாவட்டம் வேப்பூர் துணைமின் நிலையத்தில் நாளை பத்தாம் தேதி அன்று மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக வேப்பூர் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட கிராம பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிப்பு தெரிவிக்கப்பட்டது.
மைதானத்தில் ரகளை செய்த மெஸ்ஸி ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி