கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த சிறுநெசலூர் டாக்டர் அம்பேத்கர் நற்பணி ன்றம், சிறுநெசலூர் விசிக முகாம் சார்பில் இன்று (செப்.,17) தந்தை பெரியார் 146 வது பிறந்தநாள்விழா சிறுநெசலூர் பேருந்துநிலையம் அருகே அவரது திருவுருவப்படத்திற்கும் ஐவதக்குடி சமத்துவப்புரத்திலுள்ள அவரது சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்து கொண்டாடப்பட்டது. இதில் ரமேஷ், சுரேஷ், இளைஞர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.