பாசிகுளம்: முதியவரை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே பாசிகுளம் கிராமத்தில், மாடு தண்ணீர் குடத்தை தட்டியதால் ஏற்பட்ட தகராறில் கல்யாணசுந்தரம் என்பவருக்கு கொலை மிரட்டல் விடுத்த விஜய் மற்றும் முரளி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் விஜய் கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி