நெல்லிக்குப்பம்: பூலோகநாதர் கோயிலில் மகா குருபூஜை

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த நெல்லிக்குப்பம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு பூலோகநாதர் கோயில் எதிரில் அமைந்துள்ள ஸ்ரீ வையாபுரி சுவாமி ஜீவசமாதியில் குருபூஜை விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி