வீட்டில் திருடிய மர்மநபர்கள்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த செவ்வேரி கிராமத்தை சேர்ந்த ஹரி நாராயணன் என்பவர் வீட்டில் 1-1/2 பவுன் செயின், பூமாலை என்பவர் வீட்டில் 10 ஆயிரம் ரூபாய் பணம் இரண்டு பவுன் செயினும், கதிர்வேல் என்பவர் வீட்டில் ஐயாயிரம் ரூபாய் பணம் 1/4 பவுன் மூக்குத்தி, ஜெயராமன் என்பவரின் மோட்டார் குட்டகையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த டி என் 15- 7823 என்ற எண் கொண்ட டிவிஎஸ் எக்ஸ்எல் இருசக்கர வாகனம் ஒன்று உட்பட மொத்தம் 3-3/4 பவுன் 39 ஆயிரம் பணம் ஆகியவைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி