வெலிங்டன்நீர்தேக்ககரை புணரமைப்புபணி அமைச்சர் துவக்கிவைத்தார்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வெலிங்டன் நீர்த்தேக்கத்தின் கரை மற்றும் பிரதான கால்வாயினை 130 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைத்து மேம்படுத்தும் பணி தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி. வெ. கணேசன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார், சார் ஆட்சியர் விஷ்ணு பிரியா, நீர்வளத்துறை செயற்பொறியாளர் பாலமுருகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி