அமைச்சர் கணேசன் இன்று சுற்றுப்பயண விபரம்.

அமைச்சர் கணேசன் இன்று சுற்றுப்பயண விபரம்


கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ஆவட்டி ஊராட்சியில் தமிழக தொழிலாளர் நல மற்றும் தன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி. வெ கணேசன் இன்று ஆகஸ்ட் இரண்டாம் தேதி காலை எட்டு முப்பது மணி அளவில் மற்றும் ம. பொடையூர் ஊராட்சியில் காலை 9 மணி அளவிலும் மக்களிடம் குறை கேட்கிறார்.

அதனைத் தொடர்ந்து காலை ஒன்பது முப்பது மணி அளவில் லக்கூர் ஊராட்சியில் பால் குளிரூட்டும் மையம் திறந்து வைக்கிறார் பின்னர் காலை 10 மணி அளவில் பட பாதி ஊராட்சியில் புதிய வாட்டர் டேங்க் கட்டுமானத்திற்கான பூமி பூஜை நிகழ்வில் கலந்து கொள்கிறார்.

தொடர்புடைய செய்தி