இந்த முகாமில் பிபி சுகர் டெஸ்ட்டும் மற்றும் இருமல் சளி கை கால் வலி டெஸ்ட் எடுக்கப்பட்டு பொது மக்கள் அனைவரும் பயன்பற்றனர் இந்த நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட செயலாளர் புதுக்குளம் ரமேஷ், திட்டக்குடி தொகுதி துணை தலைவர் ஏகாம்பரம், வடக்கு ஒன்றிய செயலாளர் வேலாயுதம், வடக்கு ஒன்றிய விவசாய அணியை செயலாளர் வீரராஜன், அனிதா வீரராஜன், நாடகக்கலை செயலாளர் ராயர், மாவட்ட ஊரக வளர்ச்சி பிரிவு செயலாளர் கடவுள் கலந்து கொண்டனர்.
இந்த முகாமானது திட்டக்குடி தொகுதி ஊரக வளர்ச்சி பிரிவு செயலாளர் திரு ஆசைத்தம்பி தலைமையில் நடைபெற்றது.