பரங்கிப்பேட்டையில் இலவச மருத்துவ முகாமில் ஏராளமானோர் பயன்

பரங்கிப்பேட்டை மஹ்மூதிய்யா ஷாதிமஹாலில் ஆறுபடைவீடு மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை, பரங்கிப்பேட்டை போர்டோநோவோ ஹெல்த்கேர் சென்டர் (PHCC) மற்றும் இஸ்லாமிய ஐக்கிய ஜமா அத் இணைந்து மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் நடத்தினர். இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்துகொண்டு மருத்துவ சேவைகளைப் பெற்று பயனடைந்தனர்.

தொடர்புடைய செய்தி