மா. புடையூர் அரசு பள்ளியை பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த மா. புடையூர் அரசு ஆ. தி. ந. மேல்நிலைப் பள்ளியில் புதிய பள்ளி கட்டிடம் கட்டும் பணியை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் கணேசன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உடன் அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி