மா. பொடையூர்: விவசாயி வீட்டில் திருட்டு

கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே மா. பொடையூர் கிராமத்தில் விவசாயி சக்திவேல் வீட்டில் இரவு கதவை பூட்டிவிட்டு உறவினர் வீட்டில் தூங்கச் சென்றார். காலையில் வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 2 பவுன் நகை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் ரொக்கம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து ராமநத்தம் போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி