கழுதூர்: ஓடை குறுக்கே அணைக்கட்டை பார்வையிட்டு ஆய்வு

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் செவ்வேரி கிராமத்தில் கழுதூர் ஓடையின் குறுக்கே அணைக்கட்டு அமைக்கப்படுவதை கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி