இதனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் என அனைவரும் பெரும் சிரமம் அடைந்தனர். கடந்த பத்து நாட்களுக்கு மேலாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டு வரும் நிலையில் இதுபோன்று மின்வெட்டு ஏற்படுவது பொதுமக்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்