விருத்தாசலம் மக்களுக்கு இன்று முக்கிய அறிவிப்பு

விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் இன்று (பிப்ரவரி 6 ஆம் தேதி) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மக்கள் குறைதீர்வு நாள் முகாம் நடைபெறுகிறது. அமைச்சர் கணேசன் இதில் தலைமை தாங்குகிறார். கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலை வகிக்கிறார். இந்த முகாமில், ஸ்டாலின் திட்ட முகாம் மற்றும் இதற்கு முன் நடைபெற்ற முகாம்களில் விண்ணப்பிக்காதவர்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம் என தாசில்தார் அரவிந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி