வேப்பூரில் ரூபாய் 2 கோடிக்கு ஆடுகள் விற்பனை

வேப்பூரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறும் ஆட்டுச் சந்தை, பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 14 ஆம் தேதி புதன்கிழமை அன்று நடைபெற்றது. இந்த வார சந்தையில் ஆடுகளின் வியாபாரம் போட்டி போட்டு நடைபெற்றது. ஒரு வியாபாரி தெரிவித்த தகவலின்படி, இந்த வாரம் மட்டும் ரூ. 2 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை ஆகியுள்ளன. மேலும், எதிர்பார்த்ததை விட அதிக விலைக்கு ஆடுகள் விற்பனையானதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி