கடலூர்: டாக்டர் அம்பேத்கர் 135 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே சிறுமுளை கிராமத்தில் சட்ட மேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் 135வது பிறந்தநாளை சீரும் சிறப்புமாக சொ. வீரராஜன் தலைமையில் அம்பேத்கர் ஆல் பாய்ஸ் சார்பாகவும் டாக்டர் அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செய்யப்பட்டன. கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்று பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு கொண்டாடப்பட்டன. இதில் ஆசைத்தம்பி, வெங்கடேசன், அஜித்குமார், கௌதம் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி