கடலூர்: 3 ஆண்டுகளுக்கு முன் திடுட்டுபோன இருசக்கர வாகனம் கண்டுபிடிப்பு

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் பொலிஸ் அப்பே. Beat app அதிகமாக பயன்படுத்தும் படி உத்தரவின் பேரில் பெண்ணாடம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாக்யராஜ் இ.பீட் பயன்படுத்தி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சேலம் சிட்டி - ஜி.எச்.காவல் நிலையத்தில் காணாமல் போன குற்ற எண். 04/22 இருசக்கர வாகனம் பெண்ணாடம் பகுதியில் வாகன சோதனையில் இ.பீட் டாஸ்க் மூலம் குற்ற எண் உள்ளது என்று கண்டுபிடித்துள்ளார். மேற்படி கண்டுபிடித்த இருசக்கர வாகனத்தை சேலம் சிட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து அந்த காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் இருசக்கர வாகன உரிமையாளரிடம் இருசக்கர வாகனத்தை ஒப்படைக்கப்பட்டது. ஆதலால் காவலர்கள் இரவு பணியில் இருக்கும் பொழுது இ.பீட் அதிகம் பயன்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி