திட்டக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் காவலர் விஜயலட்சுமி 200 கஜம் பிரிவில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். இருவரும் அகில இந்திய துப்பாக்கி குண்டு சுடும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்கள். மேலும் தமிழ்நாடு அளவில் ஒட்டுமொத்த பிரிவில் இரண்டாம் இடம் பிடித்து கேடயம் பெற்றுள்ளனர். கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS பதக்கம் மற்றும் அகில இந்திய துப்பாக்கி குண்டு சுடும் போட்டிக்கு தேர்வான காவலர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
பயணியின் உயிரைக் காப்பாற்றிய முன்னாள் எம்எல்ஏ