கடலூரில் நாளை (9-ம் தேதி) நடைபெறவிருந்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் தேர்தல் பிரச்சாரம், வரும் 11-ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களை ஆதரித்து நாளை கடலூரில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள இருந்த நிலையில், இந்த தேதி மாற்றம் தற்போது வெளியாகியுள்ளது.