கடலூர்: நேற்று 2 இடங்களில் சதமடித்த வெயில்

கடந்த சில நாட்களாக கடலூர் மற்றும் பரங்கிப்பேட்டை பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. நேற்று (ஜூன் 3) கடலூரில் 102.38 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையும், பரங்கிப்பேட்டை பகுதியில் 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி