கடலூர்: இன்று பதிவான மழை நிலவரம்

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி எஸ்ஆர்சி குடியிருப்புப் பகுதியில் அதிகபட்சமாக 6 மில்லிமீட்டர், பண்ருட்டி 3 மில்லிமீட்டர், விருத்தாசலம் 1 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருவதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி