கடலூர்: எஸ்பி தலைமையில் பெட்டிஷன் மேளா

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் IPS தலைமையில் இன்று 03.12.2025 அன்று கடலூர் மாவட்ட காவல் அலுவலக கூட்ட அரங்கில் பெட்டிஷன் மேளா நடைபெற்றது. பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது காவல் கண்காணிப்பாளர் நேரடியாக விசாரணை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்தி தீர்வு காண உத்தரவிட்டார். இந்த நிகழ்வில் காவல் அதிகாரிகள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி