கடலூர்: மாவட்ட செயலாளரை சந்தித்து வாழ்த்து பெற்ற நிர்வாகிகள்

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கடலூர் வடக்கு மாவட்டத்தில் புதியதாக நியமனம் செய்யப்பட்ட நிர்வாகிகள் கடலூர் வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் செயலாளர் இரா‌. ரவிச்சந்திரனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். உடன் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி