கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த தொழுதூர் பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் ஜமாத்தார்கள் ஆண்கள், பெண்கள் என அனைவரும் கலந்துகொண்டு சிறப்பான முறையில் தொழுகை செய்தனர். ஏராளமான முஸ்லீம்கள் கலந்து கொண்டனர்.