கடலூர் மாவட்டத்தில் இன்று 3 மில்லி மீட்டர் மழை பதிவு

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், இன்று (மே 27) காலை 8.30 மணி நிலவரப்படி வேப்பூர் அடுத்த காட்டுமைலூர் பகுதியில் 3 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் மொத்தம் 3 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

தொடர்புடைய செய்தி