அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மீட்பு படை வீரர்கள் தண்ணீரை பிச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் தீ விபத்தில் வீட்டிலிருந்த உபயோகப் பொருட்கள், மின்சாதன பொருட்கள், உடைமைகள், முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பலானது. மின் கசிவு காரணமாக தீ விபத்து நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? எனவும் புதுப்பேட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி