இந்த நிலையில் இன்று எள் வரத்து எள் வரத்து 25 மூட்டை, தேங்காய் பருப்பு வரத்து 1 மூட்டை, பணிப் பயிர் வரத்து 7 மூட்டை, கம்பு வரத்து 22 மூட்டை, ராகி வரத்து 2 மூட்டை, சோளம் வரத்து 19 மூட்டை வந்துள்ளது. இது மட்டும் இல்லாமல் வேறு எந்த இடு பொருட்களும் வரவில்லை.
தங்கத்தின் விலை ஒரே ஆண்டில் கண்ட உச்சம்