பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - வேல்முருகன்

பண்ருட்டி முன்னாள் எம்எல்ஏவும், தவாக தலைவருமான வேல்முருகன், சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிவிப்பில், மது மற்றும் போதைப்பொருட்களை அறவே ஒழித்தால் மட்டுமே பெண் குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளார். ரீல்ஸ் வாழ்க்கையிலிருந்து நிஜ வாழ்க்கைக்கு வந்து, மது மற்றும் போதை பொருட்களை முழுவதுமாக ஒழித்து பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி