S. ஏரிப்பாளையம்: வாக்குச்சாவடியில் எஸ்பி ஆய்வு

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ஐபிஎஸ், 2026 சட்டமன்ற தேர்தல் பாதுகாப்புப் பணிகளை முன்னிட்டு, எஸ். ஏரிப்பாளையம் வாக்குச்சாவடி உள்ளிட்ட பதட்டமான வாக்குச்சாவடிகளை நேரில் பார்வையிட்டு, காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும், பல்வேறு பதட்டமான வாக்குச்சாவடிகளிலும் இது போன்ற ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.

தொடர்புடைய செய்தி