கீழ்கவரப்பட்டு துணை மின் நிலையத்தில் மின்தடை

கடலூர் மாவட்டம் கீழ்கவரப்பட்டு துணை மின் நிலையத்தில் இன்று (நவம்பர் 18) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மேல்கவரப்பட்டு, கீழ்கவரப்பட்டு, கோழிப்பாக்கம், கொங்கராயனூர், ஏ. கே. பாளையம், எஸ். கே. பாளையம், சின்னபகண்டை, பெரியபகண்டை, குச்சிபாளையம், பாபுகுளம், மேல்குமாரமங்கலம், அண்ணாகிராமம், பக்கிரி பாளையம், எழுமேடு, ஆண்டிபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி