கீழக்கொல்லை துணை மின் நிலையத்தில் இன்று (நவம்பர் 25) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கே. எஸ். கே. நகர், அண்ணாகிராமம், சீனிவாச அவென்யூ, காந்தி கிராமம், சக்தி நகர், அசோக் நகர், ராமமூர்த்தி நகர், அருட்பெருஞ்ஜோதி நகர், கீழக்கொல்லை மறுசீரமைப்பு மையம், இந்திரா நகர், வி. புதூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். இதனால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடும்.