மத்திய ரயில்வே துறை அமைச்சகம், திருப்பதி - மன்னார்குடி இடையிலான பாமணி விரைவு ரயில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது.