பண்ருட்டி: தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளிப்பு

பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட அண்ணா அறிவாலயத்தில் தலைமை செயற்குழு உறுப்பினரும், அண்ணாகிராமம் திமுக ஒன்றிய செயலாளருமான வி. கே. வெங்கட்ராமன் விருப்ப மனு தாக்கல் செய்தார். இந்த மனு தாக்கல் நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் பலராமன், மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் பைத்தாம்பாடி ராமு, மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி செயலாளர் ஜெயமூர்த்தி, மற்றும் தொரப்பாடி பேரூராட்சி செயலாளர் சுந்தரவடிவேலு ஆகியோர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி