பண்ருட்டி: தாய் இறந்த தூக்கத்தில் மகன் தற்கொலை

பண்ருட்டி அருகே கீழக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார் (33) என்பவர், உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தனது தாயார் கடந்த 4 ஆம் தேதி இறந்ததால் மிகுந்த துக்கத்தில் இருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி