பண்ருட்டி: எம்எல்ஏ கட்டாய தேர்ச்சி குறித்து அறிக்கை வெளியீடு

5, 8 ஆம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சியை ரத்து செய்த விவகாரம்: தமிழ்நாடு அரசின் முடிவு வரவேற்கதக்கது. ஏழை, எளிய மக்களின் குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு, ஒன்றிய அரசால் நிர்வகிக்கப்படும் பள்ளிகளில் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி வழங்கும் முறை ரத்து செய்யப்படும் அறிவிப்பை திரும்பப் பெற ஒன்றிய அரசுக்கு, தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது என பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி