பண்ருட்டி: பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை

பண்ருட்டி திருவதிகை எம். ஜி. ஆர் நகரைச் சேர்ந்த 50 வயதான தங்கதுரை, பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வந்தார். மது அருந்தும் பழக்கம் கொண்ட இவர், மதுபோதையில் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி