பண்ருட்டி: எம்எல்ஏ புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பு

ஏழை எளிய மக்களின் துன்பங்களின் நீங்கி, மகிழ்ச்சியும், ஏற்றமிகு வாழ்வும், வாழ்வில் நம்பிக்கையும், வளர்ச்சியும், எழுச்சியும் ஏற்ப்பட வேண்டுமென தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி